நாகர்கோவில், கன்னியாகுமரி வழித்தடத்தில் ரெயில் சேவையில் மாற்றம்

திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரெயில்  வழித்தடத்தில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று (மாா்ச் 29) முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து காலை 10.35க்கு புறப்படும், 06643 கன்னியாகுமரி ரெயில், மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.   நாகர்கோவிலில் இருந்து காலை 8.20க்கு புறப்படும், 06628 கொச்சுவேலி ரெயில் மார்ச் 29ம் தேதி … Continue reading நாகர்கோவில், கன்னியாகுமரி வழித்தடத்தில் ரெயில் சேவையில் மாற்றம்